படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Loading… தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா.இவர் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இவர், மிஷன் மஜ்னு, புஷ்பா -2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா சமீபத்தில் பங்கேற்ற … Continue reading படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..